Wednesday, 13 November 2024

ஜனவரி 2025 முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை!

ஜனவரி 2025 முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை! 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 தற்போது வரை 1.62 கோடி பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment