தோட்டம் விற்பனைக்கு
VICTOR GROUPS choose the ethical way by making a personal commitment to honesty and integrity.1) Honesty and ethics are followed in real estate industry. 2) Having top of the line agricultural products, VICTOR GROUPS not only provides food with good quality , but also enhanced nutritional value and environmentally friendly products.Our group is marchinng forward globally • Mission Statement To unlock the potential of nature to improve the quality of life.
Sunday, 24 November 2024
Friday, 22 November 2024
குலசேகரன் பட்டினம் பிளாட், தூத்துக்குடி அபார்ட்மெண்ட் வீடு விற்பனை A2
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியில் மாதம் ஒரு லட்சம் வாடகை வரக்கூடிய அபார்ட்மெண்ட் விலைக்கு வருகிறது* ..
10 சென்ட் இடத்தில் 15 வீடுகள் உள்ளன. விலை 2.75 கோடி ..
குலசேகரன் பட்டினம் /திருச்செந்தூர்
பங்களா Resort பிளாட்
மனை அருகில் TTDC தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் Beach View Cottage,Sculpture Park,Boat House காட்டேஜ் பூங்கா கட்டப்படவுள்ளது.
Beach Resort பிளாட் விற்பனைக்கு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குலசேகரபட்டினம் வீர மனோகரி அம்மன் கோவில் அருகில், அண்ணா சிலை பஸ் ஸ்டாப் 400 மீட்டர்
3 சென்ட் 10 சென்ட்
25 சென்ட் 50 சென்ட்
1 ஏக்கர் 2 ஏக்கர் 5 ஏக்கர் 10 ஏக்கர் விற்பனை
1 Cent 30 ஆயிரம் மட்டுமே
Victor Real Estate
தூத்துக்குடி நகரில் பிளாட், வீடு விற்பனை
Victor Real Estate ( ad 1)
தூத்துக்குடி மறவன்மடம் ஸ்ரீ செல்வ விநாயகர் நகர்
DTCP அப்ரூவ்டு பிளாட்டுகள் விற்பனைக்கு
விலை 3,00000(/1சென்ட் )
தூத்துக்குடி மாநகராட்சி ஹரிராம் நகரில் பிளாட் எண் 82,83,84 மேற்கு திசை பிளாட்டுகள்
1 cent விலை 7 லட்சம்
தூத்துக்குடி கிருபை நகரில் 40 × 60 அளவில் மேற்கு திசை பார்த்த அப்ரூவ்டு பிளாட் விற்பனைக்கு உள்ளது
விலை 9.50 லட்சம்/(1 சென்ட்)
தூத்துக்குடி புஷ்பா நகர் கீதவாத்தியம் திருமணமண்டபம் மிக அருகில் 1.5 சென்ட் புதிய வீடு விற்பனைக்கு
2பெட்ரூம் ஹால் கிச்சன்.தெற்கு திசை.விலை 30 லட்சம்
தூத்துக்குடி புஷ்பா நகர் கீதவாத்தியம் திருமணமண்டபம் அருகில்
2.10 சென்ட் புதிய வீடு விற்பனைக்கு 2பெட்ரூம் ஹால் கிச்சன்.தெற்கு திசை.விலை 40 லட்சம்
தூத்துக்குடி சிவஜோதி நகரில் 20×60 முகப்பில் 2.75 சென்ட் புதிய வீடு விற்பனைக்கு
2பெட்ரூம் ஹால் கிச்சன்.கப்போர்டு வேலை வடக்கு திசை.விலை 60 லட்சம்
தூத்துக்குடி கதிர்வேல் நகர் 30 அடி ரோடு முகப்பில் 33×66 மேற்கு பார்த்த பிளாட் எண் 495. விலை 6.50 ( 1 cent)
தூத்துக்குடி கதிர்வேல் நகர் 60 அடி ரோடு முகப்பு 20×66 கிழக்கு பார்த்த மனை
3 வருட பழைய வீடு, மாடியில் 1BHk தரைத்தளம் 1BHK விலை 55 லட்சம்
கதிர்வேல் நகர் 60 அடி ரோட்டில் இருந்து 2 வது பிளாட் 40 அடி ரோடு முகப்பு 30×44 அளவில் 3சென்ட்
வடக்கு பார்த்த மனையில் 10 வருட பழைய வீடு, விலை 45 லட்சம்
தூத்துக்குடி கதிர்வேல் நகர் 60 அடி ரோட்டில் இருந்து 2 வது பிளாட் 40 அடி ரோடுமுகப்பு 3×44
1.35 சென்ட் வடக்கு பார்த்த மனையில் புதிய வீடு, விலை 30 லட்சம்
சாமி பல்க் எதிர்புறம் KTC நகரில் கார்னர் பிளாட்
தெற்கில் 21.33 ×மேற்கில் 58.39 .சென்ட் 2.85 .விலை 16 லட்சம்(1சென்ட்)
Thursday, 21 November 2024
2 BHK விற்பனைக்கு ஜுஹு, மட்டும் சார்கோப்
2 BHK விற்பனைக்கு
கார்பெட் ஏரியா ..611 கார்பெட்
நுழைவு.. கிழக்கு மேற்கு
2வது மாடியில் பிளாட்
மொத்தம் 6 மாடிகள்
லிஃப்ட்.. கிடைக்கும் கட்டிட வயது
சுமார் 25 ஆண்டுகள்
தண்ணீர்...பிஎம்சி 24 மணிநேரம்
கார் பார்க்கிங்... கிடைக்கும்
புதுப்பிக்கப்பட்ட வைப்பு அடிப்படையிலானது
எரிவாயு இணைப்பு ... கிடைக்கும்
நிலையான மரச்சாமான்கள்..
அகற்றாது... ஆம்
கடன் சாத்தியம்....ஆம்
இடம்... சார்கோப் காவ்ன்
ஜலாராம் தலாப் அருகில்
எதிர்பார்க்கப்படுகிறது.. ரூ. 1 CR
பேசி கொள்ளலாம்
*ஜூஹூவில் உள்ள ஆடம்பரமான 4BHK பகுதி கடல் காட்சி அபார்ட்மெண்ட்*
கார்பெட் பகுதி: 3000 சதுர அடி.
இடம்: ஜுஹு
நிபந்தனை: அரை அலங்காரம்
பார்க்கிங்: 3 மூடப்பட்ட பார்க்கிங்
தளம்: உயர்ந்தது
உடனடி உடைமை
எதிர்பார்க்கப்படும் வாடகை: மாதத்திற்கு ₹10 லட்சம்
விளக்கம்*: உயர்ந்த கூரைகள், விசாலமான அறைகள் மற்றும் ஒரு பகுதியளவு கடல் காட்சியைப் பெருமைப்படுத்தும் இந்த அபார்ட்மெண்ட் அமைதியான மற்றும் அதிநவீன வாழ்க்கை முறையை வழங்குகிறது.
மேலும் விவரங்கள் மற்றும் ஆய்வுகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
Victor Real Estate
Sunday, 17 November 2024
ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு அபராதம்.
நிலத்தை வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. பதிவு செய்யாவிட்டால் அபராதம்.. ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி
ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாகியது.
மனை விற்பனை: இதனடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
ஆணையத்தில் பதிவு செய்யாமல், வீடு, மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, புகார் விசாரணைக்கு வரும்போது, 1 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை என, பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது..
நடைமுறைகளை மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது.. இது தொடர்பாகவே புதிய உத்தரவையும் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில், தலா, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம்: மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அபராதம்:
நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பேரூரணி அருகில் தளவாய்புரம் To கல்லம்பரும்பு 2) இராமேஸ்வரம் சாயல்குடி அருகில் இடம் விற்பனைக்கு உள்ளன.
1) தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகில் தளவாய்புரம் To கல்லம்பரும்பு செல்லும் வழியில் 30 அடி பாதையில் 25, 50,செண்டு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது1 செண்டின் விலை 20,000. மட்டுமே 25 செண்டு 5 லட்சம், 50 செண்டு 10 லட்சம் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
2) செம்மண் 190 ஏக்கர் விற்பனைக்கு
1ஏக்கர்விலை பத்து லட்சம் ( 10,00000. ) ECR ரோட்டிலிருந்து ( கிழக்கு கடற்கரை சாலை) 1 KM
30 அடி அகல பொது பாதையில் இந்த இடம் வரும் இடத்தில் தென்னை , தேக்கு, செம்மரம், சவுக்கு, கொய்யா, மாமரம், சப்போட்டா, வைத்திட தரமான இடம்
இதில் சுமார் 9000 பணை மரங்கள் உள்ளன
பதநீர் நுங்கு கருப்பட்டி , ஓலை மூலம் தயாரிப்பு பொருட்களான. ஓலைப்பாய், ஓலைபெட்டி மரம் ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்கு சூப்பரான இடம்
வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
நிலம் தூத்துக்குடி யிலிருந்து 69. KM. கோவில்பட்டி யிலிருந்து 65. KM. விருதுநகர் ல இருந்து 70. Km. மதுரையிலிருந்து 100 KM இராமேஸ்வரத்திலிருந்து 105. KM ல் சாயல்குடி அருகில் அமைந்துள்ளது பங்களா,ரிசார்ட்,ஹோட்டல்,
இன்வெஸ்ட்மென்ட்க்கு ஏற்றது
குறிப்பு : --- 10 ,20, 30, 50 ,75 ,100 ஏக்கர் பிரித்து வாங்கலாம்.
Friday, 15 November 2024
தூத்துக்குடி TO. மதுரை பைபாஸ் ஈரல் இருந்து 2 KM . தொலைவில் 6 ஏக்கர் அமைந்து உள்ளது விலை 4 லட்சம்
ஏக்கர் விலை 4,00,000. நான்கு லட்சம் மட்டுமே 6 ஏக்கர் விற்பனைக்கு-
------------------------------------------------
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்து உள்ளது தேட்டம் மானாவரி விவசாயம் ஆட்டு பண்ணை கோழி பண்ணை ஹலோ பிலாக் தொழில் செய்திடவும் ஏற்ற இடம் கிராமத்திற்கு மிக மிக அருகில் ஊரடி புஞ்சை யாக. உள்ளது தூத்துக்குடி TO. மதுரை பைபாஸ்ல இருந்து 2 KM . சிங்கிள் கட் ரோடு பைபாஸ்ல சாலையிலிருந்து செம்மண் ரோடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும்




