Friday, 3 January 2025

பாளையங்கோட்டை TO ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டிலிருந்து 200 மீட்டர் மண் பாதையில் 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை

பாளையங்கோட்டை  TO  ஓட்டப்பிடாரம்  மெயின் ரோட்டிலிருந்து  200 மீட்டர் மண் பாதையில் 


4 ஏக்கர்  விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளன. 

 மானாவரி விவசாயம் செய்வதற்க்கும்  இன்வெஸ்ட்மென்ட்  வகைக்கும் ஏற்ற இடம்.

 நிலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில்   மணியாச்சி  இரயில் நிலையத்திலிருந்து 4 KM   தொலைவில்  அமைந்துள்ளது .

 பஸ் போக்குவரத்து  உள்ளன கிராமத்தில் இருந்து   500 மீட்டர்  தூரம்   மாநில நெடுஞ்சாலை   மிக அருகில்   உள்ளது  விலை   ஏற்றம்   பெற வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment